Friday, May 3, 2013

LIST OF FTA TAMIL TV CHANNELS DATE:03.05.2013 இப்பொழுது இலவசமாக தெரியும் 45 தமிழ் டிவி சேனல்கள்!!!Read mor

தற்பொழுது இலவசமாக தெரியும்45 தமிழ் சேனல்கள்!!! இந்த பதிவு புதிதாக டிடிஎச் உபயோகிப்பவர்களுக்காக மட்டுமே, நண்பர்களே நீங்கள் நினைப்பது ஒவ்வொரு தமிழ் சேனல்களையும் பார்க்கவேண்டிம் என்றால் பணம் கட்டியே தான் ஆக வேண்டும் என்று நினைக்கிறிர்கள் அது முற்றிலும் தவறு. ஒவ்வொரு மொழி டிவி சேனல்களிலும் பே சேனல் , இலவச சேனல் என இரண்டு வகை உள்ளது. இதில் பே சேனல் என்பது எதுவென்றால் சன் குருப் எனப்படும் சன் குழுமத்தில் இருந்து வரும் அனைத்தும் மற்றும் ராஜ் குருப் ,ஜெயா குருப் இவைகளை தவிர மிதமுள்ள அனைத்துமே இலவச சேனல்கள். 
Intelsat 17@ 66 deg: C band big dish
 1. கலைஞர் டிவி
 2. இசையருவி
3. சிரிப்பொலி
4. கலைஞர் செய்திகள்
 5. முரசு
 6. சித்திரம்
7. மெகா டிவி
8. மெகா மியூசிக்
 9. மெகா24
10. பாலிமர் டிவி
 11. கேப்டன் டிவி
12. வசந்த் டிவி
13. இமயம் டிவி
14. வின் டிவி
15. தமிழன் டிவி
 16. ஜி டிவி
17. மூன் டிவி
18. சங்கரா டிவி
 19. கிருஷ்ணா டிவி 20. 7S மியூசிக்
 21. சாப்பிங் ஷேன்
 22.புதியதலைமுறை
23. மக்கள் டிவி
24. எஸ் எஸ் டிவி
 25. சத்தியம் டிவி
26. திரன் டிவி 27. கேப்டன் நியூஸ்
 28. ஏஞ்சல் டிவி
 29. பாலிமர் நியூஸ்
 30. ஜி7 SPV 31. எம் கே டிவி
 32.சேனல் யூ எப் எஸ் 5 மொழி

 Insat 4A @ 83 deg: c bandbig dish
33. ஆசிர்வாதம்
34. பிக் இசை சோதனை ஓட்டம்
35. மேக்ஸ் விஷன்
36. பிளாஷிங் கிட்ஸ்

 Insat 4B@93.5 deg: KU band small dish
37. பொதிகை
38. ஜீ தமிழ்

 Intelsat 10 @ 68.5 deg: c band big dish
39. சூப்பர் டிவி
40. சாலினி டிவி
41. பெப்பர்ஸ் டிவி
42. தந்தி டிவி
43. லோட்டஸ் நியூஸ்
44. எஸ் டிவி
45.எச்பி என்

 Measat 3 @ 91.5 deg: c band big dish
46. கலைஞர் ஏசியா

 இவற்றை நீங்களும் வாழ் நாள் முலுவதும் எவ்வித கட்டணமின்றி காணலாம் . இதற்கு தேவை சி பேண்ட் எனப்படும் பெரிய டிஷ். கே யு பேண்ட் எனப்படும் சிறிய டிஷ் இது இருந்தால் போதும். CON:+91-99767-03933 C BAND ன என்ன? KU BAND ன என்ன? னு கேட்பிங்க இதோபாருங்க!

No comments: