Friday, February 8, 2013

NEW TAMIL CHANNEL POLIMER NEWS,POLIMER MUSIC COMMING INTELSAT17@66.0E

தமிழ் செய்தி பிரியர்களே புதிய செய்திகள் தொலைக்காட்சியான பாலிமர் செய்திகள் தொலைக்காட்சியை பாலிமர் டிவி நிறுவனம்  தொடங்கியுள்ளது.கடந்த சில மாதங்களாக இதற்கான முழ கட்ட பணிகளை பாலிமர் டிவி நிறுவனம்   மேற்கொண்டிருந்தது. தற்சமயம் இதற்கான பணிகள் நிறைவடைந்து சோதனை ஒளிபரப்பை தொடங்கியுள்ளது பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி.தற்சமயம் சோதனை  அடிப்படையில் செய்திகள் ஒளிபரப்புவதை அடுத்து விரைவில் முழ நேர நிகழ்ச்சியை தொடங்கும் என எதிர்பார்க்கலாம் .இன்றைய சூழ்நிலையில் பல செய்திகள்  தொலைக்காட்சிகள் உள்ளதை அடுத்து பாலிமர் செய்திகள் தொலைக்காட்சி சற்று வித்தியாசமான நிகழ்ச்சிகளை தரும் என்று எதிர்பார்க்கலாம்.தற்சமயம் இதற்கான சோதனை ஒளிபரப்பை  இன்டல்சாட்17ல் தொடங்கியுள்ளது விரைவில் பாலிமர் மியூசிக் தொடங்கலாம் 





sat        IS17@66
freq     4015
sym     30000
polar    vertical

No comments: